இலங்கையில் அதிகரித்த கோதுமை மாவின் விலை.

0

இலங்கையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செரெண்டிப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு கிலோ மாவின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply