உடல் எடை குறைய மற்றும் தொப்பை குறைய – நெல்லிக்காய்.

0

நெல்லிக்காயை ஊறுகாய் வடிவிலும் நாம் சாப்பிடலாம். தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மிக முக்கியமாக உடல் எடை, தொப்பை பிரச்சினைக்கு தீர்வை தந்து விடலாம்.

நெல்லிக்காயை அறிந்து அதனை வெயிலில் உலர வைத்து, பொடியாக அரைத்து கொள்ளவும்.

இந்த பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.

Leave a Reply