அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.

0

அரச ஊழியர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகளை முற்றாக நிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்

அத்துடன் குறித்த நடவடிக்கை . அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைவாகவேமுன்னெடுக்கப்படுள்ளது.

மேலும் தற்போது நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு எரிபொருள் கட்டணம் குறைக்கப்பட்டது.

Leave a Reply