இலங்கையில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் குறித்த நோயே தொற்றால் மேலும் 996 பாதிக்கப்பட்டுள்ளனர்.
.இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 646,034ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இவர்களில் 20,888 நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



