வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் பீ.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைகளை மேற்கோள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதாவது நாளை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply