மூன்று மாதக் காலப்பகுதிக்குள் பாரிய மருந்துத் தட்டுப்பாடு.

0

நாட்டில் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த தகவலை அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் தேவையான மருந்துகளுக்கு 5வீத தட்டுப்பாடு உள்ளதாகவும் மருந்துகள் வெவ்வேறு அடையாள முத்திரைகளுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply