கிழக்கு யுக்ரைனில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதிஉத்தரவு பிறப்பித்தார்.
இதன் பிரகாரம் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
மேலும் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
