குங்குமப் பூவுடன் பால்.

0

நல்ல தரமான குங்குமப் பூவை வாங்கி பாலில் சில நிமிடங்கள் ஊற வையுங்கள்.

பாலின் நிரம் மாறும். பின்னர் குங்குமப் பூவை நன்றாக மசித்து முகத்தில்

தடவுங்கள். காய்ந்ததும் கழுவலாம்.

Leave a Reply