நாட்டில் சீமெந்து தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் சீமெந்து தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டின் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளது.
இதன்பிரகாரம் இந்நாட்டின் மிகப் பெரிய சீமெந்து தொழிற்சாலை எதிர்வரும் மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



