இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

0

நாட்டில் விரைவில் முகக்கவசம் இன்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்குநடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இந்த நடவடிக்கை பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் மேற்கொள்ளப்படும் என
சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் 1,231 புதிய கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், இலங்கையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply