நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 252 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,891 ஆக அதிகரித்துள்ளது.



