பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க இருவரும் பதவி விலகல் வேண்டும்.

0

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல் மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.

இவ்விருவரும் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர்.

. அதேபோல் இருவருக்கும் இடையில் மாறுபட்ட திறமைகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply