அனைவரும் விரும்பி சாப்பிடும் புளிச்சக்கீரை விதையின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?

0

புளிச்சக்கீரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர் புளிச்சக்கீரையின் விதையின் மகத்துவம் குறித்து உங்களுக்கு தெரியுமா? விதைகளில் சத்துக்கள் ஏராளம்.

புளிச்சக்கீரை விதையில் லினோலிக் அமிலம் மற்றும் அல்ஃபா லினோலிக் அமிலம் உள்ளது. இதனால் புரதச்சத்து, பொட்டாசியம், மெக்னீஸியம், சல்பர், பாஸ்பரஸ், சோடியம் ஆகியவை உள்ளது.

புளிச்சக்கீரை விதையை வறுத்து அல்லது சமைத்தும் சாப்பிடலாம். இதனை ஷலடாகவோ அல்லது சாப்பாட்டில் வைத்து சாப்பிடலாம்.

இதனை சாப்பிட்டால் இருதய பிரச்னை, உடலில் வீக்கம், தேவையில்லா கெட்ட கொழுப்பு, செரிமான கோளாறு, மாதவிடாய் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

குறைந்த ரத்த அழுத்தத்தினால் இருதய பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும், இதில் நைட்ரிக் ஆக்ஸைட் உருவாகும். ஆராய்ச்சியின் படி அர்கினைன் சி-ரியக்டிவ் புரதச்சத்தை குறைக்கும்.

உடம்பில் தேவையில்லாமல் அல்லது அலர்ஜினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க புளிச்சக்கீரை விதை உதவும்.

கெட்ட கொழுப்புகள் உடம்பில் அதிகளவு ஏற்படும் அதனை குறைக்க சிறப்பான உணவாக இவ்விதை இருக்கும்.

அசிடிட்டி அல்லது செரிமான கோளாறு உள்ளவர்கள் இவ்விதையை உட்கொள்ளவும். இதில் உள்ள புரதசத்துக்கள், நார் சத்துக்கள் அதனை சரி செய்ய உதவும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதற்கு தீர்வுக்கான புளிச்சக்கீரை விதை நன்கு உபயோகமாக இருக்கும். முக்கியமான ஒன்று இதனை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது! – Source: tamil.eenaduindia

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply