70 லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் அதிரடி கைது.

0

70 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியில் நெல்லியடி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து 818 கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர்கள் பருத்தித்துறை காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply