மற்றுமொரு முக்கியஸ்தர் பதவி விலகல்.

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி ஹீன்கெந்த பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நிர்வாக சேவையில் உயர் அதிகாரி ஒருவரை நியமிப்பது குறித்து பரிசீலனையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply