இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு மகிழ்ச்சி தகவல்.

0

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கடன் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அதிகாரிகளுக்கு இன்று ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply