முதல் மின் துண்டிப்பா?- வெளியான தகவல்.

0

நாட்டில் இன்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த மின்சார துடிப்பை தவிர்க்க முடியாது என்றும் புதுப்பை நாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கான உரிய பொறிமுறை இன்றைய தினம் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் இன்று முதல் இந்த மின் துண்டிப்பு அமல் படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் விரிவாக இன்று மாலை அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply