மலைநாட்டு தொடரூந்து சேவைகள் பாதிப்பு.

0

மலைநாட்டு தொடரூந்து சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து, வட்டவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இதற்கமைய குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன் பிரகாரம் மலைநாட்டு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply