முகத்தில் வரும் பருக்களை வைத்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்யை கண்டுபிடித்துவிட முடியும் எப்படி தெரியுமா?

0

முகத்தில் வரும் பருக்களை வைத்து உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்யை கண்டுபிடித்துவிட முடியும். எப்படி தெரியுமா?

முன் நெற்றியில் பரு இருக்கிறது என்றால், ஜீரணக்கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். ஒழுங்காக சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவற்றை சரியாக பின்பற்றினாலே இந்த பிரச்னை காலி.

கன்னத்தின் மேல் பகுதியில் பரு இருக்கிறது என்றால், சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும்.

கன்னத்தின் கீழ் பகுதியில் பரு இருக்கிறது என்றால், பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பாதிப்பு இருக்கும்.

புருவங்களுக்கு இடையில் பரு இருந்தால், சில உணவுகளைச் சாப்பிடுவதில் அலர்ஜி இருக்கும்.

மூக்கில் பரு வந்தால், கல்லீரல் அல்லது சிறுநீரகத்தில் கோளாறு இருக்கும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.

சிலருக்கு முதுகில் பருக்கள் வரும். அவர்களுக்கு மரப்பணு தொடர்ச்சியாக அப்பருக்கள் ஏற்படலாம். ஆனால், சுத்தமாக இருப்பதன் மூலமே இதைத் தவிர்க்கலாம்.- Source: tamil.samayam

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply