சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடும் சகல அரச முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள்.

0

மத்திய மாகாண சகல அரச முகாமைத்துவ சேவை அதிகாரிகளும் இன்று சுவையினை விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் சில தீர்க்கப்படாத பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply