ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் அதிரடி கைது.

0

15 கிலோ கிராம் 480 மில்லி கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுடன் கிராண்ட்பாஸ் பகுதியில் முனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கிராண்ட்பஸ் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply