இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்க்கும் இடையில் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த சந்திப்பானது ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றவுள்ளது.
அத்துடன் இலங்கை எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் என்பன குறித்தும் இதன்போது பேசப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



