நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம்.

0

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாட்டில் பரவலடையும் கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வை நடத்துவது மற்றும் அமர்வில் எதிர்காலத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடய தானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

. அத்துடன் இந்த குழு கூட்டமானது நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற அமர்வை நாளைய தினம் முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு முன்னதாக தீர்மானித்துள்ளது.

Leave a Reply