இலங்கையில் செயலுக்கி தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் செயலுக்கி தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 500,000 இலட்சத்தை கடந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினத்தில் மாத்திரம் 30,253 பேருக்கு செயலுக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் உலகம் பூராகவும் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது.

ஆகவே இந்த நிலமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம் உள்ளது, உடனடியாக செயலுக்கியை தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply