குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்க..!!

0

குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகப்படியாக சஷ்டி விரதத்தை தொடர்ந்து செய்து வருவார்கள்.

ஏனென்றால் சஷ்டி விரதத்தின் போது தான் முருகப்பெருமானின் பிறப்பு இருந்திருக்கிறது.

எனவே தன்னை நித்தம் வேண்டிக் கொள்பவர்களுக்கு அவர் குழந்தை வரத்தை அள்ளித் தருகிறார். இதற்காக ஒரு சதுரவடிவ மஞ்சள் நிறத் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதில் மூன்று ஜாதிக்காயை வைத்துவிட வேண்டும்.

இந்த ஜாதிக்காய்க்கு அதனுடன் சேர்த்து வைக்கும் எதை வேண்டுமானாலும் தன்னிடம் ஈர்த்துக் கொடுக்கும் வல்லமை பெற்றது.

அவ்வாறு தங்கம் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஜாதிக்காயுடன் தங்கத்தை வைக்கலாம்.

பணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனுடன் பணத்தை வைக்கலாம். அவ்வாறு குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிறிய பேப்பரில் குழந்தை வரம் வேண்டும் என்று எழுதி, அதனை ஜாதி காயுடன் சேர்த்து வைத்து, இந்த மஞ்சள் நிறத் துணியை ஒரு மஞ்சள் நிற கயிறு கட்டி மூட்டையாக செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இந்த மூட்டையை பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்தின் முன்பு நின்று குழந்தை வரம் வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு,

வைத்துவிட வேண்டும். இதனை செவ்வாய்க்கிழமை அல்லது சஷ்டி தினத்தன்று செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கிறது.

Leave a Reply