இலங்கையில் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித ஆயுதங்களை மேற்கொள்ளப்படாது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடு மனம் அடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகளை மிகவும் வெற்றிகரமாக செலுத்திய உலகின் முதல் 5 நாடுகளுக்கு இலங்கை உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையினை பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி செல்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது மக்களின் ப
பொறுப்பு என தெரிவித்துள்ளார்.



