இணையத்தில் வைரலாகும் நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படம்.

0

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தான் இலியானா.

இந்நிலையில் நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அத்துடன் விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

மேலும் தெலுங்கு, இந்தி மொழில்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் .

தற்போது இவர் இந்தி படங்களில் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா , தற்போது அவருடைய புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது

இலியானா

Leave a Reply