சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை மிதமான மழை பெய்தது.
இதன் பிரகாரம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்துள்ளது.
கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



