மீண்டும் காவல்துறை ஊடகப் பேச்சாளராக அஜித் ரோகண!

0

சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோகன மீண்டும் காவல்துறையின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் காவல்துறை அதிபர் சந்தன டி. விக்ரமரத்ன அகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

. அத்துடன் இதற்கு முன் காவற்துறை ஊடகப் பேச்சாளராக இருந்த இவர் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் புகையிலை மற்றும் மதுபான மீதான தேசிய அதிகார சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply