அரச ஒளடத மருந்தாக்கள் கூட்டு தாபனங்களுக்கு 16.3 மில்லியன் அமெரிக்க டொலர்.

0

திறைசேரியின் உத்தரவின் பிரகாரம் அரச ஒளடத கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் என்பவற்றுக்கு 16.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒளடத உற்பத்திகள், வழங்குகை மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச ஒளடத கூட்டுத்தாபனத்திற்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 11 மில்லியன் அமெரிக்க டொலரும், அரச மருந்தகக்கள் கூட்டுத்தாபனத்திற்கு 5.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply