5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை.

0

தமிழகத்தில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் கொவிட் தொற்றின் 3 வது அலை சிறுவர் சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

இதன் பிரகாரம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான திரு த்திய கொவிட் வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

இந்நிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம்,
ஐந்து வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை.

அத்துடன் 6 தொடக்கம் 11 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பாகவும் , சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொருத்து முகக்கவசம் அணியலாம்.

12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களைப் போல முகக்கவசம் அணிய வேண்டும்.

Leave a Reply