தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணம் செய்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply