மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்.

0

தமிழகத்தின் கச்சதீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

இதன் பிரகாரம் மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

அதன்போது வேறு படகில் இருந்த சக மீனவர்கள் அவர்களை விட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் கச்சதீவு அருகே எல்லை தாண்டிய தால் இலங்கை கடற்கரையில் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply