மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல். தமிழகத்தின் கச்சதீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து இடம்பெற்றது.…