கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு நீரழிவு நோய் ஏற்படுமா?

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயதெல்லை இன்றி நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் நிலவுவதாக புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொவிட் தொற்று உறுதியானவர்களில் குருதியில் சீனி மட்டம் உயர்ந்து காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் கொவிட் தொற்று உறுதியான அனைவரும் குருதியின் சீனி மட்டத்தை பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என இலங்கை நீரழிவு சம்மேளனத்தின் தலைவர் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply