பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கொவிட் தொற்று உறுதி.

0

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

அத்துடன் அமைச்சருக்கு கொவிட் தொற்று இருப்பது இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் முன்னாள் கடற்படைத் தளபதியான சரத் வீரசேகர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

Leave a Reply