இலங்கையில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு.

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் சிறுவர்களுக்கு கொவிட் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் கொவிட் தொற்று உறுதியான 31 சிறுவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆகவே சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பும் போதும், வேறு இடங்களுக்கு அனுப்பும் போதும் புதிய சுவாதட வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply