நாட்டில் எதிர்வரும் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு நாட்டின் இருப்பதாகவும் குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வடக்கு, வட மத்திய மாகாணங்களில் நெல் அறுவடை கிடைப்பதற்கு காரணமாக இந்த வாரம் அரிசி விளைகளில் குறைவு ஏற்படக் கூடும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தையில் தற்போது சகலரக அரசியின் விலையும் உயர்வடைந்துள்ளது.



