தமிழகத்தில் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் வரலாற்று சிறப்புபெற்ற தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த கோவில் கும்பாபிஷேகம் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்காக 2.56 செலவில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் நாட்டில் பரவலடைந்து வரும் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் கோவில் புனரமைப்பு பணிகள் தாமதமானது.
ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு பின்னர் பின்னர் மீண்டும் கோவில் திறக்கப்பட்டு முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.



