மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டபடி சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பொது முகாமையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இன்று முற்பகள் 10 மணியளவில் இலங்கை மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.



