கொவிட் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 70 சத்திரசிகிச்சை கட்டில்களில், 52 காட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகின்றது.
ஆகவே பொது மக்கள் உரிய வகையில் விரிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்துகொள்ள வேண்டும் என கொவிட் 19 தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான அமைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.



