இன்று முதல் வழமைக்குத் திரும்பும் புகையிரத சேவைகள்.

0

புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட உடனடி வேலை நிறுத்த போராட்டம் நேற்று பிற்பகல் உடனடியாக நிறுத்தப்பட்டதாக இந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் புகையிரத சேவையை வழமைக்கு கொண்டு வருவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் மக்கள் எந்தவித அசௌகரியமும்ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்படாத விதத்தில்

Leave a Reply