பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

0

நாடு பூராகவும் இன்று தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த பண்டிகையை வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சின் திட்டமிடல் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார மேம்பாடு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply