தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி குறித்த சங்கத்தினரால் 24 மணி நேர தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த போராட்டம் நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்துகளை இயக்குவதற்கு சமீமை பரிசோதகர்களின் உறுதிப்படுத்தல் அவசியமாகும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.
மேலும் தைப்பொங்கல் தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையிலும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போதும் தொடர்ந்து நிலைய அதிபர்கள் சங்கம் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால்மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.



