இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்.

0

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நாட்டின் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,174 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply