இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு வெளிவிவகார அமைச்சர்.

0

ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்..

இதற்கமைய இவர் இன்று இரவு இலங்கை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அமைச்சர் நாளை வரை இலங்கையில் தங்கி இருக்கின்ற நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இருவராக கலந்துரையாடல் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply