இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு வெளிவிவகார அமைச்சர். ஹங்கேரி வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சியார்டோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.. இதற்கமைய இவர் இன்று இரவு இலங்கை வந்தடையவுள்ளதாக தகவல்…