நாட்டில் சகல தரங்களுக்கு மான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன.
இருப்பினும் பாடசாலைகள் சிற்றுண்டி சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன் மாணவர்கள் தங்களது உணர்வுகளை வீடுகளிலிருந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சுகாதார பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் பாடசாலைகள் சுடுகாடுகளில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



