தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.

0

வவுனியாவில் மேல்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கமைய இவர் இன்று தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.

அத்துடன் வடக்கு-கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசினால் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் , வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply