இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் தடுப்பூசி ஏற்றல் மையம்.

0

இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் தடுப்பூசி ஏற்றல் மையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கும் வகையில் இந்த தடுப்பூசி மையம் இலங்கை விமானப்படையால் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் மையத்தில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply